தொழில்சார்வாழ்க்கை (கெரியர்)
ஆலோசனைமூலம்ச
மூகதாக்கத்தைஉருவாக்குதல்
எங்கும், எப்போதும்

எங்கள் தேர்வை மாணவர் எங்கேயிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், அதாவது, பள்ளியிலோ, வீட்டிலோ அல்லது இண்டர்நெட்
நிலையத்தில்இருந்தோ
தேர்வைமேற்கொள்ளலாம்.

அனைத்துவகையிலும்மதிப்பிடும்விரிவான தேர்வு

பாடத்திட்டம், உள்ளார்ந்த திறன்கள், ஆர்வம் மற்றும் ஆளுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிவு அளவை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு மாணவருக்கான மிகவும் விரிவான தொழில்சார் வாழ்விற்கு (கெரியர்) பொருத்தமானவற்றை எங்கள் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) மதிப்பீட்டு அமைப்பானது வழங்குகிறது.

பல மொழிகள்

நாங்கள்இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும்உள்ள மாணவர்களை சென்றடைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் ஒரு மாணவரைப் பரிசோதிக்கும்போது, தாய் மொழியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் தேர்வு தற்போது ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் கிடைக்கின்றது. இந்தி, தமிழ், தெலுங்கு, வங்காளம்ஆகிய மொழிகளில் விரைவில் தேர்வு நடைபெறும்.

எளிதாகஅணுகலாம்.

இந்தியாவில் மூத்த உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவரையும் சென்றடையும் பொருட்டு நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். கணினி வசதிஇல்லாத பள்ளிகளும் மார்க் அமைப்பை பயன்படுத்தலாம்.

எல்லோராலும்ஏற்றுக்கொள்ளமுடியும்

ஒவ்வொரு மாணவருக்கும் அவருக்கு பொருத்தமான ஒரு தொழில்சார் வாழ்க்கையை (கெரியர்) ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ள சாதாரண மனிதர்களுக்குஏற்றுக்கொள்ளக்கூடி
யவகையில்இதைஆக்குவதை நாங்கள் நோக்கமாககொண்டுள்ளோம்.

எளிமையான அறிக்கைகள்

எங்கள் அமைப்பால் உருவாக்கப்பட்ட அறிக்கைகள் சுய விளக்கமளிக்கும் வகையில் இருக்கும். மேலும் அவை தொழில்சார் வாழ்க்கைக்கான விருப்பத்தேர்வுகளை புரிந்துகொள்வதில் மாணவர்களின்பக்குவத்தைமனதில் கொண்டு உளவியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது.

Explore career options through our blogs