படி: 1

மார்க்கிலிருந்து உரிமம் / அனுமதிகளை வாங்குதல்

படி: 2

தேர்வுக்கான தேதியைத் தேர்ந்தெடுத்தல்

படி: 3

மார்க் குழு உங்கள் பள்ளியில் தேர்வினை நடத்துதல்

அறிக்கை

உங்கள் உள்நுழைவுஅனுமதி ஐடியில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறிக்கைகளை பெறுதல்
எங்கள் திட்ட விவரங்களைப் பற்றி விசாரிக்கபள்ளி அறிவிப்புப்பலகை

அனைத்து பதிவு செய்துள்ள மாணவர்களுக்காகவும் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) பொருத்தங்கள் மற்றும் மாணவர் செயல்திறன் ஆகியவற்றுக்கான எளிதாக அணுகல்.

தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) ஆலோசகர்

உங்கள் பள்ளியின் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) வழிகாட்டுதல் பிரிவில் பள்ளி ஆலோசகர் / ஆசிரியருக்கான பயன்படுத்த தயாராக உள்ள அறிக்கை.

மாணவரின் வளர்ச்சி தேவைகள்

மாணவரின் உளச்சார்பு தன்மையை புரிந்துகொள்வதன் மூலம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகியோர் மாணவர் இயல்பாகவே திறன் பெற்றுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் திறமையை சிறப்பாக வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவலாம்.

கற்றல் வெளிப்பாட்டை அளவிடுதல்.

எங்கல் தேர்வில் உள்ள பாடத்திட்டம் அடிப்படையிலான பிரிவு பள்ளிகளில் கற்பிக்கப்படும் அடிப்படைக் கருத்துகள் பற்றி புரிதலை மதிப்பீடு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் இந்த பிரிவின் முடிவுகளை தேவைப்பட்டால் பயிற்சியளிக்கும் ஊழியர் / ஆசியர்களுக்காக பயன்படுத்தலாம்.விரிவான மதிப்பீடு


பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவு, இயல்பான திறமைகள், ஆளுமை மற்றும் ஆர்வங்களைப் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களை எங்கள் அமைப்பு சோதிக்கின்றது. இது இந்திய மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மிக விரிவான தேர்வு ஆகும்.

ஒரு தொழில்சார் வாழ்க்கையை (கெரியர்) தேர்ந்தெடுத்தல்

மாணவர் தனது ஆர்வம், அறிவு மற்றும் திறன் ஆகிவற்றுக்கு பொருந்தும் சிறந்த தொழில்சார் வாழ்க்கையை (கெரியர்) பெறுவதை எங்கள் விரிவான மதிப்பீடு உறுதிசெய்கிறது.

எளிய அறிக்கைகள்


எங்கள் அறிக்கைகள் தற்போது 9 அல்லது 10 ஆம் வகுப்பில் உள்ள ஒரு மாணவருக்கு ஏற்றது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேர்வின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

இலவச தொழில்சார் வாழ்கை (கெரியர்) விவரங்கள்

மாணவர்கள் தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) விருப்பத்தேர்வுகளை தெரிந்துகொள்ளவும், அவர்களின் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விழிப்புணர்வை அதிகரிக்கவும் எங்கல் இலவச தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விவரப்பட்டியலை பயன்படுத்தலாம்.மார்க்கிலிருந்து ஒரு உரிமத்தை பெறுவதற்கான செயல்முறை என்ன?

நீங்கள் "இப்போது பதிவு செய்யவும்" எனும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எங்களுடைய குழு உறுப்பினர்கள் உங்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு, எங்களுடனான கூட்டுறவுக்கான அடுத்த படிநிலைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். உங்களுடைய பள்ளிக்கான தேர்வு உங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் மேலும் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கான உள்நுழைவு ஐடிக்களை உருவாக்குவோம். உங்களுடைய தேவைக்கேற்ப உரிமத்தை பயன்படுத்தலாம்.
மார்க் தேர்வின் கால அளவு என்ன?

தேர்வை முடிக்க வழக்கமாக ஒரு மாணவருக்கு 2.5 மணி நேரம் ஆகும். மாணவர் வழக்கமாக அதே நாளில் அவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்.
மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிக்கு எப்போது தேர்வு அறிக்கை கிடைக்கும்?
மாணவர் மற்றும் பள்ளி அதிகாரிகள், மாணவர் தேர்வை முடித்த அன்றே அவருக்கு பொருந்தும் அறிக்கையை பெறுவார்கள். தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டி அறிக்கை தேர்வு தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை மாணவர் மற்றும் பள்ளி ஆலோசகருக்கு கிடைக்கும். நீங்கள் உரிமத்தை வாங்கும் நேரத்தில் ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் பற்றியும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
இந்த தேர்வு எந்த வகுப்புகளுக்கு ஏற்றது?

மார்க்தேர்வுதற்போது 9 மற்றும் 10வது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 வது வகுப்பில் என்னபிரிவைதேர்ந்தெடுப்பதுஎன்றும்வேறுவாய்ப்புகள்என்னஉள்ளனஎன்றும்ஆராய்வதற்கான முக்கிய நேரம் இதுவாகும்.
மார்க் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) மதிப்பீட்டு திட்டத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் எவை?
பள்ளியின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்சார் வாழ்க்கைக்கான (கெரியர்) வழிகாட்டுதல் தேர்வை நாங்கள் வடிவமைக்கின்றோம். எனவே நீங்கள் எதிர்நோக்கும் தயாரிப்பு அம்சங்களின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும்.


Explore career options through our blogs